கட்மா சங்கத்தினர் வலியுறுத்தல்

img

புறநகர் பகுதிகளில் தொழிற்பேட்டை - கட்மா சங்கத்தினர் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் இட நெருக்கடியை தவிர்க்க புறநகர் பகுதிகளில் தொழிற்பேட்டைகளை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காட்மா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.